பிரமஹத்தி தோஷப்பரிகாரம் அனைவரும் செய்ய கூடாது ஏன்?
💢பிரம்மஹத்தி தோஷம் பலனும் பரிகாரமும்:
💢யார் இந்த தோஷத்தை கழிக்க கூடாது?
🌹பிரம்மஹத்தி தோஷம்:
ஒருவருடைய பிறந்தகால ஜாதகத்தில்
🌷குருவும்,சனியும் இணைந்து இருந்தாலோ,
🌷குரு,சனி இரு கிரகங்களுக்கு இடையே பார்வை தொடர்பு இருந்தாலோ
🌷குரு சனியின் நட்சத்திர சாரத்தில் (பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி)
அமர்ந்தாலோ
🌷சனி குருவின் நட்சத்திர சாரத்தில் அமர்ந்தாலோ(பூரட்டாதி,புனர்பூசம்,விசாகம்)
அந்த நபருக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்பதை அறியலாம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢இந்த தோஷத்தினால் ஏற்படும் நற்பலன்கள்:
🌷ஏழ்மை நிலையில் பிறந்தவரையும் உயர்வடைய செய்யும்
🌷சாம்பாதிக்கும் நோக்கமே பிரதானமாக இருக்கும்
🌷இளம் வயதிலே பொருள் ஈட்ட துவங்கிவிடுவார்கள்.
🌷ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமிருக்கும்.
🌷இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் உதவி கிடைத்து அந்த சூழ்நிலையை மாற்றும் அமைப்பை உருவாக்கும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢இந்ந தோஷத்தினால் ஏற்படும் கெடுபலன்கள்:
🌷அதீத செலவுகளை ஏற்படுத்தும்
🌷குழந்தைகள் வகையில் ஏதோ ஒரு விதத்தில் மனக்குறையை ஏற்படுத்தும்
🌷வீட்டில் துர்மரணம் நிகழ்ந்து இருக்கும்
🌷உறவுகளுக்கு உதவி செய்தாலும் அவர்களால் துன்பமே மிஞ்சும்.
🌷நோய் பாதிப்பு அதிகம் இருக்கும்
🌷பக்தி இருந்தாலும் வேண்டிய தெய்வத்தின் பரிபூரண அனுகிரகம் கிடைக்க தடை ஏற்படும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢பரிகாரம்:
கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் பரிகாரம் செய்து இக்கர்மாவை நீக்க முடியும்.
போகும் போது ஒரு வழியாக சென்று வேறு வழியின் மூலம் திரும்ப வேண்டும்.
காலணியை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
பரிகாரத்திற்கு கட்டணம் உண்டு.
🔥குலதெய்வ வழிபாடு செய்த பிறகு சனியின் அனுஷ நட்சத்திரத்து அன்று இப்பரிகாரத்தை திருவிடைமருதூரில் செய்வது நற்பலனைத் தரும்.🔥
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💢 இப்பரிகாரத்தை யார் செய்ய கூடாது?
🌹சனியின் பகை கிரகமான செவ்வாயின் பார்வையோ சேர்க்கையோ குரு,சனிக்கு இருந்தால் இந்த பரிகாரத்தை செய்ய கூடாது.
🌹எட்டாமிட தொடர்பு இருக்க கூடாது.
மீறி பரிகாரம் செய்தால்
🔥உயிர் இழப்பு,விபத்து மற்றும் விரும்பதகாத நிகழ்வுகள் ஏற்படும்.🔥
இத்தகைய அமைப்பு இருந்த ஒரு அரசியல் பிரமுகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பரிகாரத்தை செய்து திரும்பும் போதே வழியிலே மாரடைப்பால் இளம் வயதிலே மரணம் அடைந்தது நினைவு கூறத்தக்கது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
👉திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தை பார்த்துக்கொண்டே பிரம்மஹத்தி தோஷப்பரிகாரம் எப்படி பர செய்யலாம் உட்பட பல தகவல்களை காண எனது யூடீப் சேனல் வீடியோ லிங்க் கீழே இணைத்து உள்ளேன்.
சப்ஸ்கிரைப் செய்யுங்கள். நன்றி
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💥பிரசன்னம் பார்க்கவும்
💥கண்டறிய இயலாத
பிரச்சனைகளை கண்டறியவும்,
💥அதற்கு தீர்வு பெறவும்
#Raajalu
Thanjavur.
Tamil Nadu
93847 60464
#Raajalu
93847 60464











