உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை செய்ய உள்ள சித்தரை கண்டறிவது எப்படி?

💥 சித்தர்கள் அருள்: சித்தர்கள் ஒரு நபருடைய கர்ம வினைகளை தீர்க்க கூடியவர்கள். நடக்க இயலாது என்ற நிலையில் இருக்கும் ஒரு காரியத்தை வியக்கும் வகையில் திடீர் என்று நிகழ்த்தும் அற்புத சக்திகளை கொண்டவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். 💥 சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு: 🌻 ஒருவருடைய ஜாதகத்தில் குரு ராகு கிரகம் இணைந்து இருப்பது 🌻 குரு கிரகம் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரத்தில் இருப்பது 🌻 ராகு கிரகம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பது […]

சிக்கலை அகற்றி வாழ்வில் யோகம் தரும் ரிஷிகள்

💥வாழ்வை வளமாக்கும் மகரிஷியின் அருளை பெறுவது எப்படி?       மக்களின் பல்வேறு குறைகளை தீர்த்து வாழ வைக்கும் பதினெட்டு சித்தர் பெருமக்களை போல் சப்த மகரிஷிகளும் மக்களின் குறைகளை அகற்றும் சக்தி கொண்டவர்கள்.                  மகரிஷிகளே துருவ நட்சத்திரங்களாக உருமாறி பூவுலகை ஆட்சி செய்து வருகின்றார்கள். 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 💥சப்த ரிஷி மண்டலம்:     வடக்கு திசையில் சூரியனை விட வெகு தொலைவில் பிரகாசமாகவும் ஏழு நட்சத்திர கூட்டமாக சப்த ரிஷிகள் நிலை கொண்டு பூமிக்கு வழிகாட்டி கொண்டு உள்ளார்கள்.(Ursa major/Big dipper) […]

பிரபலங்கள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் செல்ல காரணம் என்ன?

💥கொல்லூர் முகாம்பிகை:          கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது.       இது சக்திவாய்ந்த 51 சக்தி பீடங்களில்  ஒன்றாகும்.        பார்வதி (காளி) மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒருங்கிணைந்த சக்தியாக இங்கு மூகாம்பிகை அருள்புரிகிறார்.         கோல மகரிஷி இங்கு தவம் புரிந்தபொழுது அவரது தவத்துக்கு இடையூறாக இருந்த மூகாசுரன் என்ற அரக்கனை மூகாம்பிகை வென்றதாக புராண வரலாறு கூறுகிறது.    இதனால் எதிர்ப்புகளை அகற்றும் சக்திவாய்ந்த ஆலயங்களில் இது […]

யார் இந்த சித்தர்?

💥மஹாராஜாவாக இருந்து சித்தராக மாறிய சித்தர்:     உஜ்ஜினி ராஜாவாக வாழ்ந்து அரச பதவியை துறந்து திருவிடைமருதூர் ஆலயத்தில் மஹாலிங்கேஸ்வரரை தினமும் வணங்கி  பிச்சை எடுத்து வாழ்ந்தவர் சித்தர் பத்திரிகிரியார் ஆவார்.      இவர் சாப்பிட்ட பின் எஞ்சிய உணவை  ஒரு நாயிக்கு அளித்து வந்தார்.      அந்த நாய் எப்போதும் அவருடன் இருந்து.        பத்திரகிரியாரின் குருவான பட்டினத்தார் இதனால் இவரை குடும்பஸ்தன் என்று கூறிகிறார்.         துறவியான தன்னைத் தன் குரு குடும்பஸ்தன் என்று குறிப்பிட்டதற்கு காரணம், தன்னிடம் இருந்த திருவோடும் […]

மன அமைதிக்கான ஆன்மீகப் பாதை

ஆன்மீகம் என்பது இறைவனைப் பற்றிய நம்பிக்கையை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லல்ல. நம்மை நாமே புரிந்துகொள்வது, மன அமைதியைத் தேடுவது, நல்ல எண்ணங்களையும் மனிதநேயத்தையும் வளர்த்துக்கொள்வது என வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை உணரச் செய்யும் ஒரு பயணமாக ஆன்மீகம் பார்க்கப்படுகிறது.

மன அமைதிக்கும் வாழ்க்கை தெளிவுக்கும் ஒரு பயணம்

ஆன்மீகம் என்பது இறைவனைப் பற்றிய நம்பிக்கையை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லல்ல. நம்மை நாமே புரிந்துகொள்வது, மன அமைதியைத் தேடுவது, நல்ல எண்ணங்களையும் மனிதநேயத்தையும் வளர்த்துக்கொள்வது என வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை உணரச் செய்யும் ஒரு பயணமாக ஆன்மீகம் பார்க்கப்படுகிறது.