கேதுவின் பாதிப்பில் இருந்து விடுபட என்ன வழி?
💥கேது கிரக தாக்கத்தில் இருந்து மீள்வது எப்படி?
நவகிரகங்களில் மிகவும் வலிமையான கிரகம் கேது கிரகம் ஆகும். இது கர்மாவை குறிக்க கூடிய கிரகம்.
ஒருவரின் பிறந்தகால ஜாதகத்தில் தனித்து கேது நின்றால் பெரிய பிரச்சனையை தராது.
🌹சந்திரன்+கேது
🌹செவ்வாய்+கேது
🌹புதன்+கேது
🌹சுக்கிரன்+கேது
இணைந்து இருந்தால் திருமண வாழ்க்கையில் சிக்கல்களையும் விரக்தியையும் தந்துவிடுகிறது.
🌹சனி+கேது
இணைந்து இருந்தால் தொழில்/வேலையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💥கேது தரும் இன்னல்கள்:
🌹 வழக்கு பிரச்சனையால் பலர் சிரமப்பட கேது கிரகம் காரணமாகிறது.
🌹மருத்துவரால் விரைவில் கண்டறிய முடியாத சிக்கலான நோய்களை தருகிறது.
🌹விரக்தி/வேதனைகளை தரும்.
🌹கண்ணுக்கு தெரியாத அமானுஷியமான ஏவல் செய்வினை பிரச்சனைகளை தருகிறது
🌹மோட்சம் அடையா ஆன்மாக்களின் தொந்தரவுகளை கேது தரும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
💥கேது கிரகம் தரும் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி?
பல பிரச்சனைகளை உண்டாக்கும் கேது கிரகமே அந்த சிக்கல்கள் தீர
வழியையும் தருகிறது என்பது நமக்கு
சற்று ஆறுதலை தருகிறது.
💥கேது கிரகம் ஆன்மீக கிரகம்.💥
தெய்வங்கள் மந்திரங்களுக்கு வசப்படும் இயல்புடையது.
தெய்வத்தின் அனுகூல பார்வை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அவர் எத்தகைய பிரச்சனைகளையும் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்.
மந்திரங்களை அனைவரும் சொல்லலாம் ஆனால் அந்த நபர் சொல்லிய மந்திரம் அவருக்கு பலன் தர வேண்டும் .
பலன் தராத மந்திரங்களை ஒருவர் சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் சித்திக்கவில்லை என்று தெய்வத்தை குறை கூறக்கூடாது.
💥 மந்திரங்கள் சித்திக்க கேது கிரகத்தின் அனுகிரகம் வேண்டும்.💥
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌹கேது தரும் நிம்மதி:
மந்திரங்களில் காயத்திரி மந்திரம் உயர்வானது. எளிதானது.அளவற்ற பலன்களை வாரி வழங்கும் இயல்பு உடையது.
ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் எந்த கிரகத்துடன் கேது சேர்ந்து உள்ளதோ அந்த கிரகத்தின் காயத்திரி மந்திரங்கள் பலிதமாக கேது கிரகமே உதவிபுரிகிறது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑 எப்படி பலன் தரும்:
உதாரணத்திற்கு ஒருவரின் பிறந்தகால ஜாதகத்தில்
குரு+கேது இணைந்து இருந்தால்
அவருக்கு ஞானிகள் அல்லது சித்தர்களின் காயத்திரி மந்திரம் சித்தியாகும்.
அவரவர் ஜாதகத்திற்கு உகந்த சித்தர்களை கண்டறிந்து அவர்களின் காயத்திரி மந்திரங்களை உச்சரித்தால்
வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத முன்னேற்றம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை.
எனது பழைய பதிவில் ரஜினிக்கு ராகவேந்திரரின் அருள் எப்படி கிடைத்து என்று விளக்கி இருப்பேன்.
ஆகவே வாழ்க்கையில் முன்னேற அவரவருக்கு உகந்த தெய்வத்தின் காயத்திரி மந்திரத்தை சித்தி செய்வது மிகவும் அவசியமானது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌹ஜாதகம் பார்க்கவும்
🌹தீர்வை பெறவும்
#Raajalu
9384760464
#கேதுதரும்நிம்மதி #காயத்திரிமந்திரம்
#தீரவு #ஜோதிடம் #பிரசன்னம்











