போராட்ட வாழ்வை தரும் செவ்வாய் – சனி. தீர்வு?
💥 குரு – சந்திரன் சேர்க்கை பலன்கள்:
ஒருவருடைய பிறந்த கால ஜாதகத்தில் குரு சந்திரன் இணைந்து இருந்தாலும் சந்திரனுக்கு 5 அல்லது 9ல் குரு இருந்தாலும் கீழ்கண்ட சுப பலன்களை குரு சந்திர யோகமாக அந்த நபர் அனுபவிப்பார்.
💥பலன்கள்:
🌹தெளிவான சிந்திக்கும் திறன் இருக்கும்.
🌹இவங்க தப்பு செய்ய பயப்படுவாங்க, நேர்மையா வாழ நினைப்பாங்க.
🌹ஆன்மீகம், ஜோதிடம், தர்ம காரியங்கள்ல இவங்களுக்கு ஆர்வம் அதிகம் ஏற்படும்.
🌹கோபம் வந்தாலும் உடனே சாந்தமாகிடுவாங்க.
🌹நல்ல பெயர், புகழ் கிடைத்தே தீரும்.
🌹பணப்புழக்கம் குறைவு இல்லாமல் இருக்கும்.
🌹தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் உண்டு
🌹சேமிக்கும் குணம் இருக்கும்.
🌹பலராலும் மதிக்க தக்க வகையில் கெளவரமாக வாழ ஏதாவது ஒரு வழியை இந்த கிரக சேர்க்கை ஏற்படுத்தி விடும்.
🌹தாயார் மீதும் குழந்தையின் மீதும் அதிக பாசம் கொண்டவராக இருப்பார்.
🌹நெய் ரோஸ்ட், நெய் மைசூர்பாக் போன்ற கெழுப்பு உணவுகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.இதனால் இரத்தத்தில் கொழுப்பும் அதிகரித்துவிடும்.
(குரு சந்திரன் வேறு கிரகத்துடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து இருந்தால் மேற்கண்ட பலனை அந்த நபர் அனுபவிப்பார். )
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
#பிரசன்னம்பார்க்கவும்
#தீர்வைபெறவும்
#Raajalu
9384760464
#TamilAstrology #GuruChandranYogam #SpiritualTamil #HoroscopeTamil #AstrologyTips











