உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை செய்ய உள்ள சித்தரை கண்டறிவது எப்படி?

💥 சித்தர்கள் அருள்:

சித்தர்கள் ஒரு நபருடைய கர்ம வினைகளை தீர்க்க கூடியவர்கள்.

நடக்க இயலாது என்ற நிலையில் இருக்கும் ஒரு காரியத்தை வியக்கும் வகையில் திடீர் என்று நிகழ்த்தும் அற்புத சக்திகளை கொண்டவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள்.

💥 சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு:

🌻 ஒருவருடைய ஜாதகத்தில் குரு ராகு கிரகம் இணைந்து இருப்பது

🌻 குரு கிரகம் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரத்தில் இருப்பது

🌻 ராகு கிரகம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பது

🌻 குரு கிரகத்திற்கு 5 அல்லது 9 ல் ராகு இருப்பது போன்ற கிரக நிலைகள் ஒருவருக்கு இருந்தால் சித்தர்களின் அருள் அவருக்கு எளிதில் கிடைத்துவிடும்.

💥 எந்த சித்தரை தேர்ந்தெடுப்பது:

மேலே சொல்லப்பட்ட குரு ராகு தொடர்பு அல்லது குரு கேது தொடர்பு ஒரு நபருக்கு இருந்து ஐந்தாம் அதிபதி / ஒன்பதாம் அதிபதி எந்த நட்சத்திர சாரம் வாங்கி உள்ளதோ அந்த நட்சத்திரம் சம்மந்தப்பட்ட சித்தரை வணங்கினால் சித்தரின் அருள் எளிதில் கிடைக்கும்

💥 5 அல்லது 9 ஆம் அதிபதிகளின் தொடர்பு லக்னத்திற்கோ லக்ன அதிபதிக்கோ இருந்தால் நினைத்து பார்க்க இயலாத அற்புதங்களை சித்தர் அருளால் பெற இயலும் 💥

💥 உதாரணத்திற்கு

கன்னி லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு ஜந்தாம் அதிபதி சனி கிரகம் அஸ்த நட்சத்திரத்தில் அமர்ந்தால் அஸ்த நட்சத்திரத்துக்கு உரிய சித்தரான “கருவூராரின்” அருள் நினைத்து பார்க்க இயலாத வகையில் அவருக்கு கிடைக்கும்.

🌻 ஐந்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்ன தொடர்பை பெற்றுவிட்டது. 🌻

💥 Youtube Link:

எனது யூடீப் சேனலில் பதிவுகளை பார்க்க கீழே லிங்க கொடுத்து உள்ளேன்.

https://youtube.com/@raajaludivine?si=vRoppbw7hVtdGPuh

🌻 பிரசன்னம் பார்க்கவும்

🌻 தீர்வை பெறவும்

#Raajalu9384760464

#சித்தர்கள் #ஜீவசமாதிவழிபாடு#குருராகுசேர்ககை #ஜோதிடம்

Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *